எங்கள் சேவைகள் | கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்க சேவைகள்
தமிழ்நாடு அரசின் இ-சேவைகள்
இ-சேவை வலைதளம்
இ-சேவை—தமிழ்நாடு அரசின் இ-சேவை வலைதளம் உங்களை அன்புடன்வரவேற்கிறது. இவ்வலைதளம் பொதுசேவை மையத்தினை இயக்குபவர்களுக்கு கீழே காணப்படும் அரசின் துறைகளில் வழங்கப்படும் இணையவழி சேவைகளை அவைகளின் குறியீடுகள் வாயிலாக அவர்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி அணுகிட உதவுகிறது.
- இ-சேவை மையத்தை அணுகவும் உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்தை அணுகவும்/ உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்திற்குசெல்லவும்
- நீங்கள் விரும்பும் அரசு சேவையை எங்களிடம் கூறுங்கள் நீங்கள் விரும்பும் அரசு சேவையை ஆபரேட்டரிடம்கூறுங்கள், எங்களிடம் சான்றிதழ்கள் மற்றும் உரிமம் உட்பட 119 சேவைகள் உள்ளன...
- விண்ணப்பத் சமர்ப்பிக்கவும் விண்ணப்பத் பதிவு செய்யஇ-சேவை மையத்தில் இருக்கும்ஆபரேட்டரிடம்உங்கள் தகவல்களை பகிரவும், விண்ணப்பம் பதிவு செய்ததும் அந்த சேவைக்குத் தேவையான கட்டணத்தை (ஏதேனும் இருந்தால்) செலுத்திரசீதை பெற்றுக்கொள்ளவும்.
- ஒப்புகை சீட்டு வழங்கப்படும் நீங்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் நிலை உங்களுக்கு தெரிவிக்கப்படும், உங்கள் சான்றிதழ் ஒப்புதல் செய்யப்பட்டால், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்தை அணுகிசான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்..

