Sale!

MSME / UDYAM CERTIFICATE

MSME பெறும் நன்மைகள்

  • குறைந்த வட்டி விகிதத்தில் கடன் – சாதாரண வட்டி விகிதத்தை விட குறைவாக.
  • அடமானமின்றி கடன் – சொத்துகளை அடமானம் வைக்க வேண்டியதில்லை.
  • மின்சார கட்டண சலுகை – சில மாநிலங்களில் மின் கட்டண தள்ளுபடி.
  • அரசு மானியம் – இயந்திரம் வாங்குதல், தொழில் விரிவாக்கம் போன்றவற்றில் நிதி உதவி.
  • தொழிலாளர் பயிற்சி – தொழில் வளர்ச்சிக்கான இலவச / குறைந்த கட்டண பயிற்சிகள்.
  • வரி நிவாரணம் – GST, Income Tax போன்றவற்றில் சலுகை.
  • அரசு டெண்டர்களில் முன்னுரிமை – பெரிய நிறுவனங்களுடன் போட்டியின்றி பங்கேற்க இயலும்.
  • தொழிலுக்கு நம்பிக்கை – வங்கிகள், முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் முன் நம்பகத்தன்மை.
Category:

Description

List of Document Required

  • List of Document Required
    1. சேவை வகுப்பின் அடிப்படையில் ஆவணங்களை அனுப்பவும்.
    2. whatsappல் ஆவணங்களை அனுப்பவும்.